யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

இந்தியா

பெருமையாய் சொல்லலாம்
வேற்றுமையில் ஒற்றுமை
ஆம்
ஜாதி, மதம் என்ற வேற்றுமையில்
தீவிரவாதம் என்ற ஒற்றுமை


0 comments: