யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

உயிரை கொல்லாதே
====================

எந்த சிங்கமும்
ஆட்டை வளர்த்து
உண்ண புல் கொடுத்து
தன்னை நம்ப வைத்து
கழுத்தை வெட்டுவதில்லை

எந்த புலியும்
மானை கூண்டில் அடைத்து
அதன் வாழ்நாள் முழுதும்
சுதந்திரத்தை காட்டாமல்
வெந்நீரில் போட்டு கொல்லுவதில்லை

ஆட்டை ஓடி பிடித்து தான்
உண்ண வேண்டும்
கோழியை தாவி பிடித்து தான்
உண்ண வேண்டும்
என சட்டம் வந்தால்
பாதிக்கு மேல் மனிதர்கள்
சைவத்துக்கு மாறி விடுவார்கள்

மனிதா
உன் உணவை முடிந்தால் நீயே
வேட்டையாடி உண்
நீ உயிர் வாழ
ஒரு உயிரை கொல்லலாம்
நீ சுவை காண கொல்லாதே


1 comments:

Ashok said...

Dear Rangarajan,

Ur thoughts are very amazing..though many have forward thoughts, u r the special one come forward and start the blog..I wish ur blog reaches the majority of the people..Continue ur post..
(I have little different view for non-vegetarian. Policy is Survival of the fittest.If I am weaker, nobody will help me and event hough they help me it won't last long and useless if I didn't getting strong enough. And also in the day today life we kill many things from the mosquito to smallliving things intentionally or unintentionally. Uyir is Uyir. one can't differentiate as big one or small one.My policy is Be black or white. Don't be grey. I couldn't be white, So I choose Black. This is my idea. If I receive the convincing thoughts, i wish to change)