தெருமுனை வரை
சிரித்து வந்த உறவினர்
சொந்தத்தை பார்த்த உடன்
கதறி கதறி அழுததென்ன
இறந்தவரை பற்றி
புகழ்ந்து பாடி பேசியதென்ன
இறுதி ஊர்வல செலவை
சொன்னவுடன் காணமல் போனதென்ன
ஆனாலும்
இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்தது
அவர் நண்பனின் ஒரு சொட்டு கண்ணீரில்
சிரித்து வந்த உறவினர்
சொந்தத்தை பார்த்த உடன்
கதறி கதறி அழுததென்ன
இறந்தவரை பற்றி
புகழ்ந்து பாடி பேசியதென்ன
இறுதி ஊர்வல செலவை
சொன்னவுடன் காணமல் போனதென்ன
ஆனாலும்
இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்தது
அவர் நண்பனின் ஒரு சொட்டு கண்ணீரில்
1 comments:
மிகவும் இருக்கமான மற்றூம் உன்மையன கருத்து.....
Post a Comment