யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

Sep 3, 2008

மழை

வானத்தையே தொட்டாலும்
மண்ணில் விழ தான் வேண்டும் என்று
கோடி முறை நீ காட்டினாலும்
முட்டாள் மனிதர்கள்
என்றுமே புரிந்து கொள்ள போவதில்லை


0 comments: