There are girls who r, even after grown up have the childish face and innocence with them.. though we culd admire them we cant play with them as a kid.. this poem explains tat difficulty..
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன்னை அள்ளி அனைத்து முத்தம் இட்டுருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உனக்கு மிட்டாய் வாங்கி தந்து முத்தம் வாங்கி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன் பிஞ்சு கை பிடித்து நடை பழக்கி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
என் முதுகினில் யானை சவாரி அழைத்து சென்றிருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன்னை குளிப்பாட்டி தலை துவட்டி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உனக்கு நிலா சோறு ஊட்டி கதை சொல்லி இருப்பேன்
நீ குழந்தையாகவே இருந்திருந்தால்
உன்னை தோளில் சாய்த்து தட்டி தாலாட்டு பாடி இருப்பேன்
ஏனடி நீ பெண் ஆனாய்....
உன் குழந்தை சிரிப்பால்
என்னை கவிஞன் ஆக்கினாய்

0 comments:
Post a Comment