யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

முட்டுச்சந்து பெருமாளுக்கும்
திருப்பதி பெருமாளுக்கும்
பாரபட்சம் காட்டும் மனிதனிடம்
எப்படி எதிர்பார்ப்பது
சமத்துவத்தை


0 comments: