யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

There are lot of fans of lollu sabha.. i am one of them too..
i am going to update some of the good one liners from lollu sabha
give ur comments.. which ll help me adding further..

சாமினா கூத்தாடனும் டா..
கல்யாண வீடுணா சீட்டு ஆடனும்டா

வாழ இழை தல குனியலாம்
எச்ச இழை தல குனியலாமா

இவன் தான் பூனைக்கு full meals வாங்கி தறேன்னு புளுகரான்னா
நீ யானைக்கு high heels வாங்கி தறேன்னு புளுகுறியே

Some more My Favs from Masala Vaasanai :)

குடிச்சு போட்ட bottlea வாங்கி எடைக்கு போட்டானான்
எடைக்கு போட்ட காச வச்சி குடிச்சு போட்டானான்

மண்ணென்ன வேப்பெண்ண வெளக்கென்ன
pakistan தோத்தா எனகென்ன

வெத்தல வெத்தல பாக்கு வெத்தலயாம்
கொல்லைக்கு போக தண்ணி பத்தலையாம்

பொட்டுகடல வேர்கடல நெலகடல
இப்ப நீ சொன்னதுக்கு எனக்கு சிரிப்பே வரல

ராமராசன் நடிச்ச படம் வில்லு பாட்டுக்காரன்
அத பாத்து செத்து போனான் எங்க ஊட்டுகாரன்

Inputs are heartily invited :)